Home வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய மாலை நேர விலை நிலவரம்.

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட்ரூ.3016 எனவும்,1 சவரன் ரூ.24,128 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,162 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 41.30 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

எம்ஜிஆர் சிலையை தீப்பற்ற வைத்த திமுகவினர்… திருப்பத்தூரில் அதிர்ச்சி!

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பட்டாசு வெடித்ததில் எம்.ஜி.ஆர் சிலை தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது புகார்!

தலைவாசல் சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அடித்து நொறுக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சார்பில் நேற்று மாநாடு...

ஆக்ஷன் காட்சியில் அலறவிடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ அருள் – வைரல் போட்டோஸ்!

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் பலருக்கும் பரிட்சியமானவர். அவர் கடையின் விளம்பரத்தில் உள்ளூர் முதல் வெளிநாட்டு அழகி வரை ஆடி வந்த அவர், தற்போது வெள்ளித்திரையில் நடித்து...

மாற்றுத்திறனாளி கணவரை எரித்துக்கொன்ற பெண் கைது!

ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் மாற்றுத்திறனாளி கணவரை தீவைத்து எரித்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அடுத்த...
TopTamilNews