Home தமிழகம் இன்னும் 20 நாட்களில் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது! 

இன்னும் 20 நாட்களில் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது! 

வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல்  சில மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வேலை செய்யாது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இன்னும் 20 நாட்களில் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது! 

வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல்  சில மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வேலை செய்யாது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஆண்ட்ராய்டு 2.3.7 இயக்க முறைமை மற்றும் அதற்கு முந்தய ஓஎஸ் கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும், ஐஓஎஸ் 8 மற்றும் அதற்கு முந்தைய ஓஎஸ்களிலும் வாட்ஸ் அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விண்டோஸ் போன்களிலும் வாட்ஸ் அப் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வேலை செய்யாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Whatsapp

இதுமட்டுமின்றி, ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 உள்ளிட்ட KaiOS 2.5.1+ ஓஎஸ் கொண்ட போன்களிலும் வாட்ஸ் அப்பின் சேவை நிறுத்தப்படவுள்ளது. மேற்கண்ட மாடல் போன்கள் வைத்திருந்தால் உடனடியாக உங்கள் வாட்ஸ் அப் தகவல்களை Export செய்யுங்கள் இல்லையென்றால் செல்போனை மாற்றுங்கள்… 
 

இன்னும் 20 நாட்களில் இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது! 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்தாண்டு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு...

தூய்மை பணியாளர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

ஈரோடு பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் நிவாரண பொருட்களை வழங்கினார். ஈரோடு மாவட்டம்...

20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து… தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன் நில நிர்வாக ஆணையராகவும் திருவண்ணாமலை ஆட்சியராக...

“விஐபி பாதுகாப்பு பணியிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு” – ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ‘கைதி’ தயாரிப்பாளர்!

ஒரு மாநிலத்தின் மிக மிக முக்கிய நபர் (விஐபி) என்றால் அது முதலமைச்சர் தான். அவரைப் போற்றுபவர்களும் இருப்பார்கள். இகழ்பவர்களும் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்....
- Advertisment -
TopTamilNews