Home தமிழகம் இனி பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு ஒரே தாள்!

இனி பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு ஒரே தாள்!

பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Exam

மொழிப்பாடத்தில் தமிழ் தாள் 1, தமிழ் தாள் 2, ஆங்கிலம் தாள் 1, தாள் 2 என்ற வகையில் தேர்வுகள் நடைபெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மொழித்தாள்களுக்கான ஒரே தேர்வு நடைமுறை நிகழ் கல்வி ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளது 

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் காலவரையற்ற ஸ்டிரைக்.. டாக்சி யூனியன்கள் மிரட்டல்

விவசாயிகளின் கோரிக்கைகளை 2 நாட்களுக்குள் நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுககு டெல்லி என்.சி.ஆர். டாக்சி யூனியன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேற்கு வங்கத்தில் பெற்றோர்களின் சடலடத்துடன் வீட்டுக்குள் பல நாட்கள் வசித்த பெண்… பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் ஒரு பெண் தனது இறந்து போன பெற்றோர்களின் சடலத்துடன் பல நாட்கள் வசித்து வந்த சம்பவம் அண்டை வீட்டார்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் முதல்வரின் விருப்பம்…. ஜோதிராதித்ய சிந்தியா தகவல்

மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் விருப்பம் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் காலியாக இருந்த 28 சட்டப்பேரவை...

5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.. நிதின் கட்கரி தகவல்

குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறையில் மட்டும் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!