Home ஜோதிடம் இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடியுங்கள்!

இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடியுங்கள்!

இன்றைய ராசி பலன்  30-06-2019 (ஞாயிறு)

நல்லநேரம்        

காலை 11 மணி முதல் 12 வரை
மாலை 2 முதல் 3 வரை
ராகுகாலம்         

மாலை 4.30  முதல் 6 வரை
எமகண்டம்    

பகல் 12 முதல் 1.30  வரை
சந்திராஷ்டமம்    : துலாம்
பரிகாரம்    வெல்லம்
இன்று பிரதோஷம்

மேஷம்
நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். வியாபார தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். 
அதிர்ஷ்ட எண்: 5
ரிஷபம் 
அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும்.
அதிர்ஷ்ட எண்: 4
மிதுனம் 
குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2
கடகம் 
ஒவ்வொருவரும் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். 
அதிர்ஷ்ட எண்: 6
சிம்மம் 
பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம். 
அதிர்ஷ்ட எண்: 4
கன்னி 
நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். எந்தவொரு விஷயமானாலும், புதியவர்களுக்கு வாக்குறுதியைத் தருவதற்கு முன்னால் உங்கள் வாழ்க்கை துணைவருடன் கலந்து பேசி முடிவெடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2
துலாம் 
விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.  இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும். 
அதிர்ஷ்ட எண்: 5
விருச்சிகம் 
உங்கள் மகிழ்ச்சிக்கு, உங்களது பய உணர்ச்சி தான் எதிரியாக இருக்கிறது. தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
அதிர்ஷ்ட எண்: 7
தனுசு 
உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 
அதிர்ஷ்ட எண்: 4
மகரம் 
சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம். உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள்.  கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று உங்களின் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4
கும்பம் 
உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மனதில் உள்ள குழப்பங்கள் அகன்று, வாழ்வின் புதிய வெளிச்சம் தென்படும்.
அதிர்ஷ்ட எண்: 1
மீனம் 
உங்களுடைய   கூர்மையான புத்தியால் நீங்கள் புதியவற்றை எளிதில் கற்றுக் கொள்வீர்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள்.  அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 8

மாவட்ட செய்திகள்

Most Popular

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட காவலரின் சிகிச்சைக்கு நிதியுதவி!

பெரம்பலூர் பெரம்பலூரில் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று காவலருக்கு, மாவட்ட காவல்துறை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில்...

ஒரே பெண்ணை காதலித்தோம் -ஒரே நேரத்தில் விட்டு கொடுத்தோம் -சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்.

ஒரே பெண்ணை காதலித்த இரு சகோதரர்கள் ,ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில்...

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் இந்த ஊசியை போட்டுக்கொண்டார்.

“வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க முடியாது”

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை ஆளும் அதிமுக அரசு நிறைவேற்றி வைத்தது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. ஆனால்...
TopTamilNews