Home ஜோதிடம் இந்த ராசிக்காரர்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்!

இந்த ராசிக்காரர்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்!

வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள்

இந்த ராசிக்காரர்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்!

இன்றைய ராசிபலன் (02-07-19) செவ்வாய்கிழமை

அமாவாசை
நல்ல நேரம் காலை 07.45 மணி முதல்  08.45 வரை
    பிற்பகல் 01.45 மணி முதல் 02.45 வரை
ராகு காலம் பிற்பகல் 3.00 மணி முதல் 04.30 வரை
எமகண்டம் காலை   09.00 மணி முதல் 10.30 வரை 
சந்திராஷ்டமம் மூலம் 
பரிகாரம் பால் 

மேஷம் 
இன்று உங்களின் நிதி நிலைமை நிச்சயமாக உயரும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். 
அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் 
இன்று உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும்.
அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் 
இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள்.  புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். தகுதி உள்ளவர்களுக்கு திருமண வரன்கள் வரும். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. புதிய ஐடியாக்கள் பயன்தரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7

கடகம் 
விதியை நம்பி இருக்காதீர்கள். ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உங்கள் எடையைக் கட்டுப்படுத்தி, மீண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் 
வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்களால் பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனமாக இருங்கள்!
அதிர்ஷ்ட எண்: 9

கன்னி 
கற்பனை மட்டும் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. உங்களிடம் இதுவரை இருக்கும் பிரச்சினையே, ஆசைப் படுகிறீர்களே தவிர, எந்த முயற்சியும் செய்வதில்லை என்பதுதான். 
அதிர்ஷ்ட எண்: 7

துலாம் 
நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். 
அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் 
உங்களின் நீடித்த நோயை குணமாக்க புன்னகை சிகிச்சையைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் அருமருந்து. வேகமாக முடிவு எடுக்காதீர்கள். குறிப்பாக முக்கியமான நிதி பற்றி பேசும்போது. வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் – எச்சரிக்கையும் தேவை. 
அதிர்ஷ்ட எண்: 2

தனுசு 
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 8

மகரம் 
தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். உங்கள் மனதிற்கினியவரை சந்திப்பீர்கள். சரியானவர்களிடம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தினால், உங்களைப் பற்றிய புதிய நல்லெண்ணம்  அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட எண்: 8

கும்பம் 
நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வரும்.  ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால், அது தள்ளிப்போகும். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 6

மீனம் 
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். மூதாதையரின் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால், – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். 
அதிர்ஷ்ட எண்: 4

இந்த ராசிக்காரர்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கருத்து வேறுபாட்டால் விபரீதம்… காதலியின் கழுத்தை கத்தியால் வெட்டி விட்டு, இளைஞர் தற்கொலை!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் கருத்து வேறுபாடு காரணமாக காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம்...

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வந்தது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தீவிரத்திலிருந்தே இன்னும் மக்கள்...

“சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?” – ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!

சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் தாமதப்படுத்தியதால் அதற்கானஒப்பந்ததாரரின் தலையில் குப்பைகளைக் கொட்டி சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டிருக்கிறார் சிவசேனா எம்எல்ஏ திலீப் லண்டே. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் ஒருவர்,...
- Advertisment -
TopTamilNews