Home ஜோதிடம் இந்த ராசிக்காரர்கள் இன்று மெளனமாக இருந்து விடுங்கள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று மெளனமாக இருந்து விடுங்கள்!

ஆன்மிகவாதி ஒருவர் ஆசிர்வாதம் தந்து மன அமைதியை ஏற்படுத்துவார். 

14.06.2019 (வெள்ளிக்கிழமை)

14.06.2019 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம் காலை 09.30 மணி முதல் 10.30 வரை
பிற்பகல் 2.00 மணி முதல் 03.00 வரை
ராகு காலம் காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்  பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம்  – ரேவதி ,அஸ்வினி.
பரிகாரம் – வெல்லம்
இன்று  -பிரதோஷம்
மேஷம் 

astro

இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அசுவினி : நம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி : வீண் செலவுகள் ஏற்படும்
கிருத்திகை : அலைசல் உண்டு.

ரிஷபம் ராசி

astro

இன்று வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும். சாதகமான கிரகங்கள் பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பேசாமல் மெளன விரதம் இருக்கலம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கிருத்திகை : வாக்குவாதம் ஏற்படும்.
ரோகிணி : கோபம்  ஏற்படும்..
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

மிதுனம் ராசி

astro

உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார். சில உடல் நல கோளாறுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : நண்பர்களால் சங்கடம் ஏற்படும்.
திருவாதிரை : உடல்நலனின் அக்கறை தேவை.
புனர்பூசம் : நிதானத்தை கடைபிடியுங்கள்.

கடகம் ராசி

astro

ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.  நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : நினைத்தது நடக்கும்.
பூசம் : குடும்பத்தினர் ஆதரவு.
ஆயில்யம் : சந்தோஷம் கிட்டும்.
 

சிம்மம் ராசி

astro

புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் பற்றி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
உத்திரம் : முயற்சி பலிதமாகும்.

கன்னி ராசி

astro

தெரிந்தவரின் சுயநலமான நடத்தை உங்கள் மன அமைதியைக் கெடுக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 

உத்திரம் : மன அமைதி கெடும்.
அஸ்தம் : கலகலப்பான நாள்.
சித்திரை : கமிஷன் வியாபாரம் கைகொடுக்கும்.
 

துலாம் ராசி

astro

உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
சுவாதி :  எச்சரிக்கையாக இருங்கள்.
விசாகம் : கற்பனைத் திறன் விரியும்.

விருச்சகம் ராசி

astro

இன்று பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது உங்களுக்கு பலன் கொடுக்கும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களைத்  தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு,ஊதா 

விசாகம் : யோகமான நாள்
அனுஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.
கேட்டை : வெற்றியான நாள்

தனுசு ராசி

astro

சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். இன்று மாலை நீங்கள் ஒரு சர்ப்ரைசை இன்று எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மூலம் : அதிர்ஷ்டம் கிடைக்கும்.
பூராடம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திராடம் : நன்மதிப்பு உயரும்.

மகரம் ராசி

astro

ஆன்மிகவாதி ஒருவர் ஆசிர்வாதம் தந்து மன அமைதியை ஏற்படுத்துவார். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : முன்னேற்றம் உண்டு.
திருவோணம் : பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.
அவிட்டம் : உடல் நலனில் அக்கறை தேவை
 

கும்பம் ராசி

astro

உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் :  சாம்பல் நிறம்

அவிட்டம் : நிதானம் தேவை.
சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : குடும்பத்தினர் ஆதரவு உண்டு
 

மீனம் ராசி

astro

ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள்.  ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் நிச்சயமாக வெற்றி உங்களுக்கே.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை 

பூரட்டாதி : மாற்றம் தேவை.
உத்திரட்டாதி : முயற்சி செய்தால் பலன்
ரேவதி : நண்பர்களால் வெற்றி

மாவட்ட செய்திகள்

Most Popular

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்- புகழேந்தி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

தமிழகத்தில் மேலும் 621 பேருக்கு கொரோனா, 5பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக்-க்கு கார்! அரசுவேலை வழங்க கோரிக்கை

இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதல் பரிசாக...
Do NOT follow this link or you will be banned from the site!