Home சினிமா இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு! ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹன்சிகாவின் GIF

இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு! ரசிகர்களை சுண்டியிழுக்கும் ஹன்சிகாவின் GIF

அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம், 50-வது படம் ‘மஹா’.நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு – ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது. கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஹா படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்நிலையில் படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தபடியே ஹன்சிகா, அவருக்கான GIF ஒன்றை தயார் செய்து இருக்கிறார். இது அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஹன்சிகா அதில் இந்த GIF-ஐ நம்முடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த GIF க்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் இது அதிகமாக பகிரப்பட்டும் வருது.

மாவட்ட செய்திகள்

Most Popular

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தடை!

தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பொதுமக்கள்...

மாரடோனா இறுதி ஊர்வலம் – இருபுறமும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

கால்பந்தின் கடவுள் எனப் போற்றப்படுபவர் மாரடோனா. அவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று முதன் நாள் இரவு இறந்தார். இந்த அதிர்ச்சியை ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 21...

மாட்டுவண்டியில் பயணித்து பாரம்பரியத்தை பறைசாற்றிய புதுமண தம்பதியர்

ஈரோடு ஈரோட்டில் புதுமண தம்பதியர் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தது, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

சென்னை – மதுரை தேஜஸ் ரயிலின் நேரம் மாற்றம்

04.12.2020 முதல் சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “வண்டி...
Do NOT follow this link or you will be banned from the site!