Home சினிமா இந்திய ஹாக்கி அணிக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா: வைரல் வீடியோ!

இந்திய ஹாக்கி அணிக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்த நயன்தாரா: வைரல் வீடியோ!

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா இடம்பெற்றுள்ள ஜெய்ஹிந்த் இந்தியா பாடலின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா இடம்பெற்றுள்ள ஜெய்ஹிந்த் இந்தியா பாடலின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய ஹாக்கி குழுவிற்காக ‘ஜெய்ஹிந்த் இந்தியா’ என்ற பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடல் வரிகளைக் கவிஞர் கல்சார் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பது முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பாடலின் புரொமோ வெளியாகியிருக்கிறது.

இதில் ஷாருக்கானுடன், நயன்தாரா, டிரம்ஸ் சிவமணி, நீத்தி மோகன், ஸ்வேதா மோகன், ஷாஷா திரிபாதி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் இந்திய ஹாக்கி வீரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆளுநர்- முதல்வர் இடையே நடந்த அரை மணிநேரம் சந்திப்பு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். அதனால் நடப்பாண்டு...

பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் ஆசைக்கு குறுக்கே நிற்குமா ராஜஸ்தான்! #IPL #RRvsKXIP

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 12 போட்டிகளில் 6 –ல் வென்று 12 புள்ளிகளோடு...

சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக கடந்த...

நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் பென்ஜமின்

சென்னை சென்னை மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பென்ஜமின்...
Do NOT follow this link or you will be banned from the site!