Home தொழில்நுட்பம் இந்தியாவில் ஜன.28-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

இந்தியாவில் ஜன.28-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

இந்தியாவில் ஜன.28-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

டெல்லி: இந்தியாவில் ஜன.28-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

பல்வேறு வதந்திகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜன.28-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் சக்தி வாய்ந்த பிராசஸர், டிஸ்பிளே, கேமராக்கள், பேட்டரி ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சாம்சங் ஷோரூம்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. கேலக்ஸி எம் 10, கேலக்ஸி எம் 20, கேலக்ஸி எம் 30 ஆகிய புதிய மாடல்கள் இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாக சியோமி போன்ற சீன போட்டியாளர்களிடம் சாம்சங் நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்நிலையில், இந்தியாவில் கேலக்ஸி எம் ஸ்மார்ட்போன்கள் மூலம் மார்கெட்டில் முன்னணி இடத்தை பிடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் மொபைல் போன் விற்பனை 2018-ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 373.5 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆனைமலையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்!

கோவை கோவை அருகே தேங்காய் வியபாரி உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடர்ந்து...

15 சீட் தான்.. தேமுதிகவுக்கு அதிமுக கிடுக்குப்பிடி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் அதிமுக தலைமை, தற்போது தொகுதி பங்கீட்டில் பிஸியாக இருக்கிறது. தன்னுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளை...

ஸ்டாலின் தொகுதியில் கமலுக்கு பெருகும் ஆதரவு

கடந்த சில நாட்களாக சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன். அறுவை சிகிச்சைக்கு பின்னர் செண்டிமென்டாக எம்.ஜி.ஆர். கொடுத்த ஆலந்தூர் மீன்...
TopTamilNews