Home தொழில்நுட்பம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மாடல் அறிமுகம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மாடல் அறிமுகம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்பினிட்டி ஓ டிஸ்பிளே கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதே ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புளூ, வைட், பிளாக் ப்ரிசம் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. நாளை முதல் (ஜன.31) இந்தியாவில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது.

ttn

சாம்சங் கேலக்ஸி ஏ51 சிறப்பம்சங்களாக ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம், ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம், சாம்சங் பே, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாவட்ட செய்திகள்

Most Popular

நவராத்திரி ஆறாம் நாள்: கல்யாண கனவை நிவர்த்தியாக்கும் காத்யாயினி!

உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரி. சர்வ வல்லமை படைத்த பராசக்தியே அண்டசராசரத்துக்கும் தலைவியாவாள். இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம்" என்றால் உலகம்....

கடன் தகராறில் இளைஞர் கொலை – திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது

கோவை கோவையில் கடன் தகராறில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கைகள் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். கோவை தொட்டிபாளையம் பகுதியை...

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

கொரோனா குறித்து ஆய்வு மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காகஇன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார்.

ராஜஸ்தான் vs ஹைதராபாத் – ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்க போவது யார்? #SRHvsRR

நேற்றைய ஐபிஎல் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். முகம்மது சிராஜ் ஐபிஎல்லில் புதிய சாதனையைப் பதித்துள்ளார். இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்...
Do NOT follow this link or you will be banned from the site!