Home சினிமா ‘இந்தியன் 2’-வில் கமலுடன் இணையும் ஹாண்ட்சம் ஹீரோ யார் தெரியுமா?

‘இந்தியன் 2’-வில் கமலுடன் இணையும் ஹாண்ட்சம் ஹீரோ யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கியமான கேரக்டரின் ஸ்டைலிஷ் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’-வில் கமலுடன் இணையும் ஹாண்ட்சம் ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கியமான கேரக்டரின் ஸ்டைலிஷ் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கவிருக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

dulquer

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக நயன்தாரா ‘இந்தியன் 2’ நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கமல்ஹாசனை தவிர மற்ற கதாபாத்திரங்கள் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே, மக்கள் மனதில் இந்தியன் தாத்தாவாக இன்றளவும் வாழ்ந்து வரும் சேனாபதியாக மீண்டும் வர நடிகர் கமல்ஹாசன் மனதளவிலும், உடல் அளவிலும் தன்னை தயார்படுத்தி வருகிறார். அமெரிக்க பயிற்சியாளர் கண்கானிப்பில் சவாலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’-வில் கமலுடன் இணையும் ஹாண்ட்சம் ஹீரோ யார் தெரியுமா?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கும் பண்யில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்...

கே.சி. வீரமணி வீட்டிலிருந்து 623 சவரன், 9 சொகுசு கார்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி வீரமணி வீட்டிலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் 28 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்
TopTamilNews