Home சினிமா இது புதுசு… அமெரிக்க மாடல் அழகியின் வசீகரிக்கும் பிகினி புகைப்படங்கள்!

இது புதுசு… அமெரிக்க மாடல் அழகியின் வசீகரிக்கும் பிகினி புகைப்படங்கள்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகை மற்றும் மாடல் அழகி காடே அப்டன். இவர் தனது இன்ஸ்டாஹ்ராம் பக்கத்தில் 60 லட்சத்திற்கும் மேல் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார். தன்னை நம்பி பின்தொடர்பவர்களுக்கு இவர் ஒருபோதும் மோசம் செய்ததில்லை. தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகை மற்றும் மாடல் அழகி காடே அப்டன். இவர் தனது இன்ஸ்டாஹ்ராம் பக்கத்தில் 60 லட்சத்திற்கும் மேல் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார். தன்னை நம்பி பின்தொடர்பவர்களுக்கு இவர் ஒருபோதும் மோசம் செய்ததில்லை. தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ரசிகர்களும் தாராளமாக இதயங்களை அள்ளி வழங்குவர்.

kate-upton-89

தற்போது இந்த நடிகை தற்போது வெளியிட்ட போட்டோக்கள் தான் ஹாட்டான டாபிக். கடலுக்குள் சென்ற நடிகை பிகினி உடையில் இருக்கும் போட்டோக்களை  வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற ஆடையில் ஜொலிக்கும் அவர், கடலின் விட்டமினை ரசிக்கிறேன் என்று எழுதிருந்தார். கடற்கன்னி தான் கால் முளைத்து வந்துவிட்டதோ என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு வசீகரிக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 4 லட்சத்திற்கும் மேல் இதயங்களை வழங்கியுள்ளனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Messy hair, don’t care. ??‍♀️

A post shared by Kate Upton (@kateupton) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Loving the skin I’m in ✨

A post shared by Kate Upton (@kateupton) on

மாவட்ட செய்திகள்

Most Popular

எடப்பாடி ஒரு கில்லாடி… அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால்,...

தங்கம் விலை குறைந்துவிட்டது! பெட்ரோல் எப்போது குறையும்?

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.75 தான், ஆனால் அரசுக்கு மனமில்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா?! தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பரிசு...
TopTamilNews