Home சினிமா "இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு" மதுரையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள்!

“இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு” மதுரையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள்!

ரசிகர்கள்  உற்சாகத்துடன் உள்ளனர்.  ஜப்பானிலிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். 

"இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு"  மதுரையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள்!

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக நாளை  தமிழகத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களிலும்,  இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள்  உற்சாகத்துடன் உள்ளனர்.  ஜப்பானிலிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். 

ttn

இந்நிலையில் தர்பார் கொண்டாட்டம் தமிழகத்தில் களைகட்டியுள்ளது. குறிப்பாக தர்பார் ரிலீசை முன்னிட்டு மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரில், தமிழக வளர்ச்சிக்கு தேவை தென்னிந்திய நதிநீர் இணைப்பு. அதற்கு உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு என்றும் இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ttn

முன்னதாக  மணப்பாறையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பில் இந்திரா தியேட்டரில் 2021 தமிழக தர்பார் என்று குறிப்பிட்டு  தமிழ்நாடு தலைமை செயலகம் போன்று செட் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

"இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு"  மதுரையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

டோக்கியோவிலிருந்து கடந்த இரு நாட்களாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக நல்ல செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. நேற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் போராடி தோற்றாலும் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா பெற்றுத்தந்தார். அதேபோல...

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வாழை இலை கடையை நடத்தி வந்தவர் பிரபு. இவர் சொந்த அக்கா மகள் ஷாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்...

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
- Advertisment -
TopTamilNews