Advertisementஇணையத்தில் லீக்கான ஹன்சிகாவின் படங்கள்: இழந்த மார்க்கெட்டை பிடிக்கத் திட்டம்?இணையத்தில் லீக்கான ஹன்சிகாவின் படங்கள்: இழந்த மார்க்கெட்டை பிடிக்கத் திட்டம்?
Home சினிமா இணையத்தில் லீக்கான ஹன்சிகாவின் படங்கள்: இழந்த மார்க்கெட்டை பிடிக்கத் திட்டம்?

இணையத்தில் லீக்கான ஹன்சிகாவின் படங்கள்: இழந்த மார்க்கெட்டை பிடிக்கத் திட்டம்?

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. 

இணையத்தில் லீக்கான ஹன்சிகாவின் படங்கள்: இழந்த மார்க்கெட்டை பிடிக்கத் திட்டம்?

சென்னை: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. 

மாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், சில காலமாக பட வாய்ப்புகள் ஏதும் இன்றி தவிந்து வருகிறார்.

இந்த நிலையில், மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்ற ஹன்சிகா, அங்கு தான் கவர்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை லீக் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@hansika_fc #hansika @ihansika #stillshot #tamilfilm #kollywood #bollywood

A post shared by Tamil Films (@tamizhan001) on

இதற்கிடையே, பாலிவுட் நடிகைகளை போல் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெறுவதற்காகவே இது போன்ற யுத்திகளை ஹன்சிகாவும் கையில் எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

இணையத்தில் லீக்கான ஹன்சிகாவின் படங்கள்: இழந்த மார்க்கெட்டை பிடிக்கத் திட்டம்?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...

“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா?; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய கோவை மாணவர்… ஜோலார்பேட்டையில் பத்திரமாக மீட்பு!

திருப்பத்தூர் கோவையில் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து...
TopTamilNews