Home தமிழகம் இடியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி..!

இடியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி..!

தமிழகத்தில் பருவ மழை துவங்கியதால் ஆங்காங்கே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இடியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி..!

தமிழகத்தில் பருவ மழை துவங்கியதால் ஆங்காங்கே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை வைத்தூர் கிராமத்தில் நேற்று வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகள் நான்கு பேர் இடி தாக்கியதால் உயிரிழந்தனர். அதே போல் பெரம்பலூர்  மற்றும் நசரத் பேட்டையில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக  அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Tamilnadu government

முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இடியால் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப் படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் பருவ மழை துவங்கி விட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

இடியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி..!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரெயொரு வெள்ளிப் பதக்கத்துடன் 42ஆவது இடத்தில் நிற்கிறது. மற்ற நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்க இந்தியாவோ ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. முதல் நாளில்...

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தியது அதிமுக. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு முன்பாக நின்று திமுகவை...

“ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த இஷ்டமில்லை” – கோர்ட்டில் நடிகர் விஜய் திட்டவட்டம்!

நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு...

ஈரோட்டில் திமுக-வை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்… முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ பங்கேற்பு!

ஈரோடு திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, ஈரோட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டைன், கே.சி. கருப்பணன் உள்ளிட்டோர்...
- Advertisment -
TopTamilNews