இசை துறையில் கால் பதித்த யேசுதாஸ் குடும்பத்தின் அடுத்த வாரிசு!

கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் மகளான அமயா பாடிய ஷியாமாரகம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் மகளான அமயா பாடிய ஷியாமாரகம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

சென்னை கிருஷ்ண கான சபாவில் நடைபெற்ற இந்த விழாவில்,  ஒய்.ஜி.மகேந்திரன், சுதா மகேந்திரன் ‘ இவர்களின் மகள் மதுவந்தி பின்னனி இசையமைத்த சரத், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். யேசுதாஸ் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையான அமயாவும், தட்சிணாமூர்த்தியின் இசையில் பாடி அசத்தியிருக்கிறார்.

shyamambaram

விழாவில் பேசிய கே.ஜே. யேசுதாஸ், “இன்றும் பாடிக்கொண்டிருப்பது கடவுள் கொடுத்த வரபிரசாதம். என்றுமே குருவை மறக்கக்கூடாது. கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஷியாமாரகம் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்திற்கு விருதுகள் கிடைக்கும்” என்று கூறினார்.

shyamambaram

இதையடுத்து பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், ” ஷியாமாரகம் படத்தில் பாகவதராக நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என எனக்காக சிபாரிசு செய்தவர் யேசுதாச். எனக்காக இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடிக் கொடுத்துள்ளார்.  அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறினார். 

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...