Home இந்தியா ஆற்றில் செல்ஃபி எடுக்கும்போது புதுமணத் தம்பதி நீரில் மூழ்கிய பரிதாபம் !!

ஆற்றில் செல்ஃபி எடுக்கும்போது புதுமணத் தம்பதி நீரில் மூழ்கிய பரிதாபம் !!

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி கர்நாடக மாநிலம் ஹேமாவதி ஆற்றில் நின்று செல்ஃபி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி கர்நாடக மாநிலம் ஹேமாவதி ஆற்றில் நின்று செல்ஃபி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பெலூர் தாலுகா முரஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ஆர்தேஷ் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கிருத்திகா சகலேஷ்பூர் தாலுகாவில் ஹென்னலே கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 

ardhesh-krithika

பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் புதுமணத் தம்பதி முரளள்ளியில் தங்கியிருந்தனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெள்ளிக்கிழமை முதல் அலுவலகத்திற்கு வருமாறு ஆர்தேஷை அவரது நிறுவனம் கேட்டுக் கொண்டது. பெங்களூருக்குச் செல்வதற்கு முன்பு, அர்த்தேஷ் மற்றும் கிருத்திகாவை அவரது பெற்றோர் சந்திக்க முடிவு செய்தனர்.
இதற்கிடையே புதுமணத் தம்பதிர் வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சென்றனர். தம்பதியினர் இருவரும் ஹேமாவதி அணைக்கு சென்றனர். ஒரு அணையின் அருகே நின்று இருவரும் செல்ஃபி எடுத்தள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தம்பதியினரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மருத்துவக்கல்லூரி உரிமையாளரிடம், ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் – 5 பேர் கைது

சென்னை மதுரவாயலில் தனியார் மருத்துவக்கல்லூரி உரிமையாளர் வீட்டில் சிபிஐ அதிகாரி போல நடித்து, 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 5 பேரை போலீசார்...

கவர்னர் பதவியை உதறித்தள்ளிய ரஜினிகாந்த்!

கவர்னரா? முதல்வரா? என்ற நிலையில் முதல்வர்தான் என்ற முடிவை எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்று ஒரு கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து...

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது” – ரஜினிகாந்த் பேட்டி!

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருந்து வந்த நிலையில், ஜனவரியில் தான் கட்சி தொடங்குவதாக ரஜினி சற்று முன்னர் அதிகாரப்பூர்வமான...

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

இதோ…. அதோ… என்று கால் நூற்றாண்டாக எதிர்பார்த்துகொண்டிருந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் நடந்தே விட்டது. ரஜினி தனது அதிகாரபூர்வப் பக்கத்தில் ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டார். கட்சி தொடர்பான...
Do NOT follow this link or you will be banned from the site!