ஆரோக்கியா பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வு!

இன்று முதல் ஆரோக்கியா பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

இன்று முதல் ஆரோக்கியா பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தால் பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  இவற்றின் விலையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் திருமலா, டோட்லா, ஜெர்ஸி,ஹெரிடேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பால் பொருட்களின் விலையை உயர்த்தின. இந்நிலையில் ஆரோக்கியா நிறுவனமும் தற்போது பால் விலையை உயர்த்தியுள்ளது. 

arokya milk

இந்நிலையில் ஆரோக்கியா பால் லிட்டர் ரூ.62-க்கு ஏற்கனவேவிற்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 2ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.64 க்கு விற்படுகிறது. தயார் விலை 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 60 ரூபாயிலிருந்து 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆரோக்கியா ஸ்டேண்டர்டு பால், ஆரோக்கியா டோனுடு பாலின் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...