‘ஆரம்பமே அட்டகாசம்’: வெளியானது பிக் பாஸ் 3யின் முதல் புரோமோ! 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் இன்று ஆட்டத்துடன் தொடங்கியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் முதல் நாள் இன்று ஆட்டத்துடன் தொடங்கியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. 100 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்சி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பேட்ட படத்தின் பாடலோடு தொடங்கிய அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் எழுந்து நடனம் அடியுள்ளனர். பொதுவாக நடன இயக்குநர் சாண்டி இருக்கும் இடம் கலகலவென்று இருக்கும். அதே போல் தான் இங்கும் உள்ளது.

அவரும்,  மோகன் வைத்யாவும் இணைந்து மிகவும் நெருக்கமாக, முத்தமிடுவது போல் நடனம் அடியுள்ளனர். கடைசியில் சாண்டி நீச்சல் குளத்தில் விழுந்து கிடைப்பது போல் முடிந்துள்ளது. அதை பார்த்த ‘ரசிகர் ஒருவர் எங்களுக்கு ஆட்டம் வேண்டாம் சண்ட தான் வேணும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

bb

கொஞ்சம் பொறுமையா இருங்கா பாஸ் அது தன்னால நடக்கும்……

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...