ஆன்லைனில் பல ஆயிரங்களை இழந்த மும்பை அதிகாரி -OTP நம்பரை நம்பலாமா ?  

மும்பை:  மும்பையில்  ஆறு முறைக்கு மேற்பட்ட கடவுச்சொற்களை (OTP கள்) எடுத்து, ஒரு நிதி நிறுவனத்தின  நிர்வாக இயக்குநரின் கணக்கிலிருந்து 96,000 ரூபாயை எடுத்து மோசடி நடந்தது பற்றி  போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

ஆன்லைன் குற்றம்

ப்ரீச் கேண்டியில்  குடியிருக்கும் அவர் ஆன்லைனில் இருக்கும் ஒரு மொபைல் எண்ணிலிருந்து wine ஆர்டர் செய்ய விரும்பினார் ,அப்போது அவர் தனது debit card விவரங்களை கொடுத்ததும் அவருக்கு வந்த OTP மூலம் இந்த மோசடி நடந்துள்ளது .ஆனால் wine  shop உரிமையாளர் அது தங்களுடைய போன் நம்பர் இல்லை என கூறினார் இது பற்றி காம்தேவ்சி போலீஸ் அதிகாரி ,”29 மற்றும் 30 ன் தேதி  நவம்பரில் நடந்த இந்த சம்பவம் பற்றி  வழக்கு பதிவு செய்து ,சந்தேகப்படும்  மொபைல் நம்பர் மற்றும் வங்கி விவரங்களை விசாரித்து வருகிறோம் “என்றார் .

Most Popular

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

கொரோனா காலத்தில் பெற்றோருக்கு இரண்டு கடும் பிரச்னைகள். ஒன்று வெளியில் சென்று பொருட்களை வாங்கச் செல்வது. ஏனெனில், அப்படிச் செல்லும்போது கொரோனா நோய்க் கிருமிகள் அவர்களைத் தொற்றிவிடக்கூடாது என்ற கவலை. அடுத்த பிரச்னை......

“அவ கிட்ட போயிட்டு என்கிட்டே வராதே” -நாகேஷுக்கு ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவி திட்டினார் -அதுக்கு நாகேஷ் பண்ண கிரைம் வேலைய பாருங்க ..

கர்நாடகாவில் உள்ள பெங்களூருவின் மராத்தஹள்ளி மாவட்டத்தில் நாகேஷ் என்ற மேஸ்திரி தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகலோடு வசித்து வந்தார் ,இந்நிலையில் நாகேஷுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு விதவை பெண்ணுடன் கள்ள...

“நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?”- தங்கையை காதலித்த வாலிபரை வீடு புகுந்து கொலை செய்த அண்ணன்

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?" என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் வாலிபர். இந்த சோக சம்பவம் தேவகோட்டையில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம்,...

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இன்று காலை திடீரென...