ஆன்மீக பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி

ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமம், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பட இடங்களுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்

சென்னை: இமயமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு   நடிகர் ரஜினிகாந்த்  சென்னை திரும்பினார். 

தர்பார் படப்பிடிப்பு முடிந்து  நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.   கடந்த 13 ஆம் ஆண்டு   சென்னையிலிருந்து புறப்பட்ட  ரஜினி, உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமம், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பட இடங்களுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் அவரது நண்பர் உடனிருந்தனர்.

rajini

இந்நிலையில் ஐந்து நாட்கள் ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு ரஜினி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை திரும்பினார் . அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், இமயமலை பயணம் நன்றாக இருந்தது என்றார். 

rajini

ரஜினிகாந்த்  இயக்குநர்  சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....