Home இந்தியா ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது!

போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு  விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு  விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தார். இதனையறிந்து அங்குவந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் பிரச்சாரத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

Chandrababu Naidu

இதுகுறித்து தகவலறிந்து வந்த தெலுங்குதேச கட்சியினரும் விமான நிலையம் முன்பு திரண்டனர். இதனையடுத்து இருதரப்பினருக்குமிடையில் எந்த வன்முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது எனபதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் போராட்டம் நடத்த தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தெலுங்குதேச கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

“காலை வணக்கம்” சொல்வதில் இந்தியர்கள் முதலிடம்

இது கைபேசிகளின் காலம்…உலகம் முழுவதும் 600 கோடி பேரிடம் கைபேசிகள் இருக்கின்றன. இந்தியாவில் 86 கோடி பேரிடம் கைபேசிகள் இருக்கின்றன.தமிழகத்தில் நான்கில் ஒருவரிடம் கைபேசி இருக்கிறது.இவர்கள் தினமும் காலையில் “வாட்ஸ்...

“அதிகாலையில் வந்த ஆபாச வீடியோ” – கோவா துணை முதல்வர் வாட்ஸ் அப் க்ரூப்பில் அனுப்பிய மர்மநபர்.

பல வாட்ஸ் அப் க்ரூப்புக்ளில் இப்போது பல ஆபாச வீடியோக்கள் உலா வருகின்றன .ஆனால் சமீபத்தில் கோவா துணை முதல்வர் உறுப்பினராக இருக்கும் ஒரு...

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிரிழந்த காவலர்களுக்கான நினைவுச்சின்னம் பகுதியில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Do NOT follow this link or you will be banned from the site!