Home சினிமா ஆடை இல்லாத கவர்ச்சி போஸ்...பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அமலாபால்!?

ஆடை இல்லாத கவர்ச்சி போஸ்…பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அமலாபால்!?

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரிதும் சர்ச்சையைக் கிளப்பினார்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

amala

அந்த வகையில், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரிதும் சர்ச்சையைக் கிளப்பினார்.

amala

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக  அமலா பாலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது அது திருப்திகரமாக இல்லாததால் அமலா பாலை சரித்திர படத்திலிருந்து  மணிரத்னம் தூக்கியெறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

mani

 இதேபோல் ஏற்கனவே  ஜனநாதனின் உதவியாளர் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அமலா பால் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார்.

 

அமலா பால் சமீபகாலமாகத் தனது  கவர்ச்சி புகைப்படங்களைத் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் இவை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது. இதனால் அவரின் மீது இருந்த இமேஜ் குறிகிய காலத்தில்  டேமேஜ் ஆகி இருப்பதால் திரைப்பட வாய்ப்புகள் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாத  கதையாகி உள்ளது. 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் சமுதாய கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து கட்டிடப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...
Do NOT follow this link or you will be banned from the site!