Home தமிழகம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காட்சிப்படுத்தப்படவுள்ள நீராவி இன்ஜின் ரயில்!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி காட்சிப்படுத்தப்படவுள்ள நீராவி இன்ஜின் ரயில்!

வரும் ஆகஸ்ட் 15 சுந்திர தினத்தை முன்னிட்டு நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15 சுந்திர தினத்தை முன்னிட்டு நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 அன்று 73 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்னக ரயில்வே சார்பில் 164  ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நீராவி  இன்ஜின்  ரயில் இயக்கப்படவுள்ளது. 

Steam Engine

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்ட இந்த ரயிலில் பொதுமக்கள் யாரும் பயணிக்க அனுமதியில்லை. ரயில்வே ஊழியர்கள் மட்டுமே பயணிக்கவுள்ளனர். ஆனாலும்,  பொதுமக்கள் ரயில் நிலையங்களில் கூடி நீராவி  இன்ஜின்  ரயிலைக் கண்டுகளிக்கலாம் என கூறப்படுகிறது. 

சுதந்திர தினத்தில் இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நீராவி எஞ்சின் ரயில் ரயில் இயக்கப்படும். கடந்த குடியரசு தினத்திலும் நீராவி  இன்ஜின் இயக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

புரெவி புயல்: ‘வெளியே செல்லாதீர்’ என ராமநாதபுரம் மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

‘வெளியே செல்லாதீர்கள்’என ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையில்...

மல்டி பிளக்ஸ் திரையரங்கு இனி இரண்டு, மூன்று சிறு திரையரங்குகளாக மாறும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களின் பதவி ஏற்பு நிகழ்வு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர், துணை தலைவர்கள், கெளரவ செயலாளர்கள்,...

அரசுப்பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் படுகாயம்

திருப்பத்தூர் திருப்பத்தர் அருகே முன்னால் சென்ற அரசுப்பேருந்து மீது, மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெல்லக்கல்நத்தம்...
Do NOT follow this link or you will be banned from the site!