Home இந்தியா அஸ்ஸாமில் மருத்துவமனையாக மாறும் ஸ்டேடியம்! - பணிகள் தீவிரம்

அஸ்ஸாமில் மருத்துவமனையாக மாறும் ஸ்டேடியம்! – பணிகள் தீவிரம்

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மற்றும் தனியார் மருத்துவர்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரயில் பெட்டிகளைக் கூட வார்டாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஸ்டேடியத்தை மருத்துவ மையமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மற்றும் தனியார் மருத்துவர்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ரயில் பெட்டிகளைக் கூட வார்டாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

isolation-wards

இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் குவாஹத்தி நகரில் உள்ள இந்திரா காந்தி அத்லடிக் ஸ்டேடியத்தை மருத்துவ மையமாக மாற்றும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. அஸ்ஸாமில் இதுவரை கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், நிலைமையை சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Most Popular

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

இன்று நடைபெறவிருக்கும் செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பிரதான...

ராமகோபாலனுக்கு மூச்சு திணறல் – மருத்துவமனையில் அனுமதி!

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்து முன்னணி தலைவரான...

திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

திமுக எம்.எல்.ஏ சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில், சாதாரண மக்கள்...

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக தோழமை கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

வேளாண் மசோதாக்களை எதிர்த்து திமுக தோழமை கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றன. மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!