அவுட்டான தோனி! மைதானத்தில் கண்ணீர்விட்ட தோனியின் மனைவி..! நெஞ்சை உருக்கும் வீடியோ…

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தோனி ரன் அவுட்டானவுடன், ஷாக்சி தலையில் அடித்து கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தோனி ரன் அவுட்டானவுடன், ஷாக்சி தலையில் அடித்து கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.  இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்த உலகக் கோப்பை போட்டியே தோனியின் கடைசி ஆட்டமாக கருதப்பட்ட நிலையில் தோனி நேற்று ரன் அவுட் ஆகி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார். தோனி ரன் அவுட் ஆன வீடியோக்கள் பல சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் தோனி ரன் அவுட் என்ற அறிவிப்பு வந்தவுடன், அதைக் கண்ட அவரின் மனைவி ஷாக்சி தலையில் அடித்து கீழே குணிந்து கண்கலங்கினார்.https://www.instagram.com/p/Bzvn0qfHh2z/?utm_source=ig_web_button_share_sheet

 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...