அழகிப்போட்டியில் அசத்தும் நம்நாட்டு பெண்கள்! மிஸ் யுனிவர்ஸ் 2019 அப்டேட் 

நம்ம ஊரு பொண்ணு  அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியா பட்டத்தை வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தது அனைவருக்கும் தெரியும்! அந்த பட்டியலில் வர்த்திக்கா சிங் வருகிறார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த வர்த்திகா சிங்,இந்தியன் மாடல் ஆவார், இவர் தற்போது இந்தியாவை ரெப்ரெஸ்ன்ட் செய்து மிஸ் யூனிவெர்ஸ் 2019-ல் பங்கேற்றுள்ளார். இந்த போட்டி நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நம்ம ஊரு பொண்ணு  அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியா பட்டத்தை வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தது அனைவருக்கும் தெரியும்! அந்த பட்டியலில் வர்த்திக்கா சிங் வருகிறார்.

miss universe

உத்தரபிரதேசத்தை சேர்ந்த வர்த்திகா சிங்,இந்தியன் மாடல் ஆவார், இவர் தற்போது இந்தியாவை ரெப்ரெஸ்ன்ட் செய்து மிஸ் யூனிவெர்ஸ் 2019-ல் பங்கேற்றுள்ளார். இந்த போட்டி நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டி  68வது எடிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டி டிசம்பர் 8-ம் தேதி யுனைடட் ஸ்டேட்ஸில் ஜியார்ஜியாவில் உள்ள டைலர் பெர்ரி என்னும் ஸ்டுடியோவில் நடைபெரும் என்று தெரிகிறது. இதன் செமி-பைனலிஸ்ட்ஸ் இன்று தேர்வுசெய்யப்பட்டு நாளை இறுதிப்போட்டி நடைபெறும். இதன் லைவ் எப்படி பார்ப்பது என்று அறிந்துகொள்ள அடுத்த பாராவுக்கு போங்க…

vartika

மொத்தம் இப்போட்டியில் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கு பெறுகின்றனர். அவர்களுள் 6 போட்டியாளர்கள் தங்கள் நெஷனல் டைட்டிலுக்காக போட்டியிடுகின்றனர். இதில் இந்தியாவை சேர்ந்த வர்த்திகா சிங்க்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 20 போட்டியாளர்களுக்கு, கிளோஸ்ட் டோர்(closed door) இன்டெர்வியூ நடத்தியும், மேலும் முன்போட்டிகள் சிலவற்றை நடத்தியும் அரை இறுதிக்காக தேர்வு செய்யப்படுவர். இறுதியாக வெற்றியாளருக்கு பிலிப்பைன்ஸின் கிஸ்திரியோனா கிரே முடிசூட்டுவர். 

vartika

மிஸ் யூனிவெர்ஸ் 2019-ன் லைவ்-ஐ சப்ஸ்க்ரைப் (subscription) செய்யப்பட்ட டிவியில் பார்க்கலாம், மேலும் இணைதளங்களிலும் இதன் அப்டேட்டுகளை காணலாம்!

Most Popular

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!

செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளைத் திறப்பது பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரம் கடந்து சென்று...

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

கொரோனா காலத்தில் பெற்றோருக்கு இரண்டு கடும் பிரச்னைகள். ஒன்று வெளியில் சென்று பொருட்களை வாங்கச் செல்வது. ஏனெனில், அப்படிச் செல்லும்போது கொரோனா நோய்க் கிருமிகள் அவர்களைத் தொற்றிவிடக்கூடாது என்ற கவலை. அடுத்த பிரச்னை......