Home தமிழகம் அலட்சியமாக வேலை செய்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

அலட்சியமாக வேலை செய்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

சுபஸ்ரீயின் மரணத்தில் அலட்சியமாக வேலை பார்த்த அதிகரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அலட்சியமாக வேலை செய்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

சுபஸ்ரீயின் மரணத்தில் அலட்சியமாக வேலை பார்த்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும், அந்த பணத்தை அலட்சியமாக வேலை செய்த அதிகாரிகளிடம் இருந்து கூட பெற்று கொள்ளலாம் என்று உயர் நீதி மன்றம் சென்னை மாநகாட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை தொடர்ந்து நீதி மன்றம் கண்காணிக்கும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

இவ்வழக்கில் கால தாமதமாகவும், அலட்சியப் போக்குடனும் செயல்பட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அது மட்டுமின்றி அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளின் மீதான எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை உயர் நீதி மன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் , இந்த வழக்கு வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. 
 

அலட்சியமாக வேலை செய்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வரைக்கும் ஆம்பூர் அருகே இருக்கும் நாயக்கனேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும்...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!! வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவர்

ஆந்திராவில் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை போட்டு வந்த கணவர் கண் முன்னே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தப்படலாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா உயிர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.35 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.46 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
TopTamilNews