Advertisementஅய்யா வந்துடாதீங்க... பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!அய்யா வந்துடாதீங்க... பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!
Home அரசியல் அய்யா வந்துடாதீங்க... பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!

அய்யா வந்துடாதீங்க… பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!

பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொடுக்கும் அசைன்மென்ட் தான் முக்கியம் என்பதால் அதிமுக தரப்பு கோரிக்கை எல்லாம் குப்பைக்கு போய்விட்டது.

அய்யா வந்துடாதீங்க... பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!

எடப்பாடியும், ஓ.பி.எஸும் டென்ஷனில் இருக்கிறார்கள். தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது தான் வெகுஜன விரோத மசோதாக்களை பாஜக எடுத்து வருகிறது. அதனால் வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. முத்தலாக் மசோதாவால் ஏற்பட்ட தோல்வியால் வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தலைவர்களை அதிமுக தரப்பு கண்டு கொள்ளவேயில்லை.edappadi

வேட்பாளரும் தயவு செய்து பிரசாரம் செய்து வரும் ஓட்டையும் தடுத்துடாதீங்க என்று கேட்டுக் கொண்டாராம். ஆனால் பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கொடுக்கும் அசைன்மென்ட் தான் முக்கியம் என்பதால் அதிமுக தரப்பு கோரிக்கை எல்லாம் குப்பைக்கு போய்விட்டது. இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவால் கிராமங்களில் வெற்றி வாய்ப்பு கணிசமாக குறையும் என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது.

இதனால் அதிமுக தரப்பு ஆடிப்போய்க் கிடக்கிறது. அந்த சட்டத்திருத்தத்தை சரி செய்ய ஒரே வழி கரன்சி என்பதால் அதை ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறார்கள். அதேபோல தயவு செய்து எங்கள் வேட்பாளருக்கு பிரசாரம் செய்யாதீங்க என்று அதிமுகவின் கூட்டணி கட்சிகள் செல்போனில் அழைத்து பாஜக தமிழக தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள். 

அய்யா வந்துடாதீங்க... பாஜக தலைவர்களிடம் கெஞ்சும் அதிமுக கூட்டணி..!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...

“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா?; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...
TopTamilNews