Home தமிழகம் அம்மாவும் 40 திருடர்களும்! அதிமுகவை விளாசிய சீமான்!!

அம்மாவும் 40 திருடர்களும்! அதிமுகவை விளாசிய சீமான்!!

தூத்துக்குடி  துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார்.

அம்மாவும் 40 திருடர்களும்! அதிமுகவை விளாசிய சீமான்!!

தூத்துக்குடி  துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார்.

அதன்பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர். என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளனர். தமிழக அமைச்சர்கள் குறித்து விமர்சித்து வரும் சீமான், தற்போது அவர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

seeman

முன்னதாக விக்கிரவாண்டியில் பரப்புரை மேற்கொண்ட சீமான், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை குறித்து சர்ச்சையாக பேசியதற்காக,  தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்ககூடியதாக பேசுதல், வன்முறையை தூண்டும்  வகையில் பேசுதல் போன்ற வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. 
 

அம்மாவும் 40 திருடர்களும்! அதிமுகவை விளாசிய சீமான்!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தமிழ்நாட்டில் நூலகங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு!

போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஆம்பூர் அருகே திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன புதுமணப்பெண் அவரது தோழியால் கொல்கொத்தா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில்...

ஒரேநாளில் 546 பேர் உயிரிழப்பு…தினசரி அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 3,13,32,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி” – அமைச்சர் சேகர் பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோவில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews