Home இந்தியா அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது சிலைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

டெல்லி: அண்ணல் அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது சிலைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர், இறக்கும் காலம் வரை சமூக நீதிக்கு குரல் கொடுத்தவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.  

இதனையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துனை குடியரசுத்தலைவர்வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“இது நியாயமல்ல; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” – முதல்வர் ஸ்டாலினை விளாசிய அன்புமணி!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடார்பாக...

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

முதல்வர் அறிவிக்கும் போது பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,...

“தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையை உடனே தீருங்கள்” – அமைச்சர் கேஎன் நேருவுக்கு வைகோ அவசர கடிதம்!

தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவுக்கு மதிமுக பொதுச்...

இந்தாண்டு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு...
- Advertisment -
TopTamilNews