அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள்! 

அமெரிக்காவின் லாஸ்வேகஸ் மாகாணத்தை சுற்றி தொப்பிப் போட்டப்படி புறாக்கள் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தின. 

டிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் பறந்த புறாக்கள் சில நிமிடங்கள் தரை இறங்கி நடமாடினபோது அவற்றின் தலையில் சிறிய தொப்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் வித்தியாசமாக பார்த்து சென்றனர். சிவப்பு நிற தொப்பிகளை அந்த புறாக்களுக்கு அணிந்தவர்கள் யார் என்ற குழப்பமும் நீடித்தது. 

Pigeons

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புறாக்கள் மீட்பு ஆர்வலர் ஒருவர்,” புறாக்களின் தலையில் தொப்பியை அணிவித்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். தொப்பிகள் அவை வேட்டையாடப்படுவதற்கு எளிதாக அமைந்துவிட கூடும்” என தெரிவித்தார்.  தொப்பிகளுடன் புறாக்கள் எங்கு தென்பட்டாலும் தங்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 
 

Most Popular

“முதலிரவில் முடிந்த வாழ்க்கை”- படுக்கையில் இருந்த காதலர்கள் -தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர்கள்-

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கார்ச்சா கிராமத்தில் போலா என்ற 23 வயது வாலிபரும் ,ப்ரியங்கா என்ற 20 வயது பெண்ணும் காதலித்தனர் .ஆனால் அவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான...

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!

செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளைத் திறப்பது பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரம் கடந்து சென்று...