Home சினிமா 'அப்போ இது மட்டும் என்னது?': வைரலாகும் மீராவின் பழைய டான்ஸ் வீடியோ 

‘அப்போ இது மட்டும் என்னது?’: வைரலாகும் மீராவின் பழைய டான்ஸ் வீடியோ 

பிக் பாஸ் 3 சீசன்  தொடங்கி ஒரு மாதத்தைக்  கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மீரா தினமும் ஒருவரைத் தேர்வு டார்கெட் செய்து வருகிறார்.

பிக் பாஸ் 3 சீசன்  தொடங்கி ஒரு மாதத்தைக்  கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மீரா தினமும் ஒருவரைத் தேர்வு டார்கெட் செய்து வருகிறார். அதில் முதல் ஆளாக லிஸ்டில் சேரனை தான் வைத்துள்ளார். அவரின் குணம் தெரிந்து  சேரன் ஒதுங்கி இருந்தாலும் வம்புடியாக அவரை சீண்டி வருகிறார். நேற்று அதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்ற மீரா, சேரன் தன்னை தவறான எண்ணத்தில் வயிற்றில் கை வைத்துத் தள்ளினார் என்று ஒரு குற்றச்சாட்டு வைத்தார். 

meera

இதனால் வருத்தமடைந்த சேரன், இனிமேல் இந்த ஆட்டத்தில் தான் இல்லை என்று தனியாக சென்று அழ ஆரம்பித்து விட்டார். அதை பார்த்த சேரன் ஆர்மி ரசிகர்கள் மீராவிற்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

 அதுமட்டுமின்றி மீரா தனது ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக நடனமாடும் விடியோவை தேடி கண்டு பிடித்து வைரலாகி வருகின்றனர். மேலும் அந்த விடியோவில், ‘யாரும் இது போன்று நடந்து கொண்டது இல்லை என்று சொன்னிங்கள்? அப்போ இது என்னது…’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து மீரா ரசிகர்கள் மத்தியில் கேட்ட பெயரைச் சம்பாதித்து வருவதால் அநேகமாக அவர் இந்த வாரம் வீட்டை  விட்டு வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

பிரான்ஸில் லாக்டெளனும்… மிக நீளமான டிராபிக் சிக்கலும்

கொரோனாவில் கோரப்பிடிக்குள் உலகமே சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனாவின் பரவல் இப்போது உலகில் அனைத்து நாடுகளிலும் அச்சத்தை விளைவித்து வருகிறது.

‘நீங்க பேசுன பேச்சுக்கு..’ அனிதா சம்பத்தை கைத்தட்டி பாராட்டும் கமல்ஹாசன்: கடுப்பாகும் சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்ற போது அனிதா சம்பத்துக்கும், சுரேஷுக்கும்...

கார் டிரைவருக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு மாமனார், கணவர், கொழுந்தனை கொலை செய்த மேனகா

சென்னைக்கு அருகே இருக்கும் படப்பை நரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பராயன், தன் மகன்கள் செந்தில்குமார், ராஜ்குமாருக்கு கடந்த 2016ம் ஆண்டில் சொத்துக்களை பிரித்துக்கொடுத்துள்ளார். இதில் தம்பிக்கு அதிக சொத்துக்களை பிரித்துக்கொடுத்துவிட்டதாக...

110 ரன்களுக்குள் டெல்லியைச் சுருட்டியது மும்பை!

இன்றைய ஐபிஎல் தொடரில் முதல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்! ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பையும் மூன்றாம் இடத்தில் உள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!