Home சினிமா அப்துல் கலாம் பயோபிக்கில் பாலிவுட் நடிகர்?

அப்துல் கலாம் பயோபிக்கில் பாலிவுட் நடிகர்?

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கவிருக்கிறார்.

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கவிருக்கிறார்.

இந்திய சினிமாவில் பேய் சீசன், ஆக்‌ஷன் சீசன், டபுள் ஆக்‌ஷன் சீசன், லவ் சீசன் என ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு சீசன் ட்ரெண்டாவது வழக்கம். இம்முறை பயோபிக் சீசன் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் தொடங்கி கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் பயோபிக் படங்கள் உருவாகி வருகின்றன.

எம்.எஸ்.தோனி, சச்சின், சில்க் சுமிதா, சாவித்திரி, ஜெயலலிதா, ஒய்.எஸ்.ஆர், என்.டி.ஆர், சாய்னா நேவால், மேர் கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வரிசையில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும் படமாகவுள்ளது.

anilkapoor

முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அப்துல் கலாமாக பாலிவுட் நடிகர் அனில் கபூர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  இந்த படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் அனில் சுன்கரா, அபிஷேக் அகர்வால் ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...
Do NOT follow this link or you will be banned from the site!