Home உலகம் அதிவேகமாக பரவும் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்தது!

அதிவேகமாக பரவும் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்தது!

தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா

இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 48   லட்சத்து ஆயிரத்து 282  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்  லட்சத்து 18  ஆயிரத்து 465 பேர் பலியாகி  உள்ளனர் . மேலும்  17  லட்சத்து 86  ஆயிரத்து 829 பேர்  குணமாகியுள்ளனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போகிறேன்’: ராதிகா சரத்குமார் திடீர் அறிவிப்பு!

கணவருடன் இணைந்து கட்சிப் பணியாற்றுவதற்காக, சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாக ராதிகா சரத்குமார் அறிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து...

‘பாலியல் வன்கொடுமையால் எச்.ஐ.வி பாதித்த சிறுமி’ : தந்தையே மகளுக்கு செய்த கொடூரம்!

மதுரை அருகே 13 வயது சிறுமியை எச்.ஐ.வி பாதித்த வளர்ப்பு தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி பகுதியை...

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி : ராஜா முத்தையா கல்லூரி மாற்றம்!

ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா கல்லூரியில் அதிக...

சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 536 புள்ளிகள் குறைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு,...
Do NOT follow this link or you will be banned from the site!