அதிக  காசு கேட்ட ஆட்டோகாரர் -பேரம் பேசிய பெண் -குறுக்கு சந்தில்   பெண்ணை குப்புற தள்ளிய   ஆட்டோக்காரர் -ஆட்டோ சவாரியில் பெண்ணுக்கு நேர்ந்த அநியாயம்:

பெங்களூருவின் ,ஹுலிமாவு பகுதியில் 32 வயதுடைய  பெண் வியாழன் இரவு தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தன் கணவருக்காக காத்துக்கொண்டிருக்கும்போது அவர் வர லேட் ஆனதால் ஆட்டோவில் போக எண்ணி ஒரு ஆட்டோ ஒன்றிடம் கேட்டபோது, ஆட்டோ டிரைவர் அதிக காசு கேட்டதால் அப்பெண் அருகிலிருக்கும் பகுதிக்கு குறைந்த பட்ச கூலிதான் தருவேன் என கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதத்திற்கு பிறகு அப்பெண் ஆட்டோவில் ஏறி போகும்போது

பெங்களூருவின் ,ஹுலிமாவு பகுதியில் 32 வயதுடைய  பெண் வியாழன் இரவு தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தன் கணவருக்காக காத்துக்கொண்டிருக்கும்போது அவர் வர லேட் ஆனதால் ஆட்டோவில் போக எண்ணி ஒரு ஆட்டோ ஒன்றிடம் கேட்டபோது, ஆட்டோ டிரைவர் அதிக காசு கேட்டதால் அப்பெண் அருகிலிருக்கும் பகுதிக்கு குறைந்த பட்ச கூலிதான் தருவேன் என கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதத்திற்கு பிறகு அப்பெண் ஆட்டோவில் ஏறி போகும்போது, அந்த ஆட்டோ டிரைவர் திடீரென்று ஒரு குறுக்கு சந்தில் ஆட்டோவை திருப்பிக்கொண்டு போக ,பயந்து போன

auto

பெண் ஆட்டோவை மெயின் ரோடு பக்கம் போக கூற ,ஆனால் ஆட்டோ டிரைவர் மறுக்க ,உடனே அப்பெண் ஆட்டோவிலிருந்து குதித்து காயமடைந்து ,ஆட்டோவை போட்டோவும் எடுத்தார் .பயந்து போன ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் .உடனே அப்பெண் போலீசுக்கும் தன கணவருக்கும் போன் செய்து தகவல் சொல்லி ,விரைந்து வந்த போலீசார் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள் .

Most Popular

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...