Home சினிமா அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் சிம்பு… அடுத்தடுத்து செய்கிற காரியத்தால் திரையுலகினர் அதிர்ச்சி..!?

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் சிம்பு… அடுத்தடுத்து செய்கிற காரியத்தால் திரையுலகினர் அதிர்ச்சி..!?

நடிகர் சிம்பு இப்போது சுத்தமாக மாறிவிட்டாராம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிக்க மாநாடு என்ற படத்தை எடுக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது சொன்ன நேரத்தில் சிம்பு கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். அதோடு தாய்லாந்தில் போய் தங்கிக்கொண்டு பல நாட்கள் போன் எடுக்காமல் தொடர்பிலிருந்து விலகியிருந்தார். இதனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தொடங்க முடியாமல் தவித்தார். 

நடிகர் சிம்பு இப்போது சுத்தமாக மாறிவிட்டாராம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிக்க மாநாடு என்ற படத்தை எடுக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது சொன்ன நேரத்தில் சிம்பு கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். அதோடு தாய்லாந்தில் போய் தங்கிக்கொண்டு பல நாட்கள் போன் எடுக்காமல் தொடர்பிலிருந்து விலகியிருந்தார். இதனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தொடங்க முடியாமல் தவித்தார். 

simbu

அப்போதுதான் இனி மாநாடு படத்தில் சிம்பு நடிக்க மாட்டார். என்ற அறிவிப்பை வெளியிட்டார். முதன் முறையாக சிம்புவை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று துணிச்சலுடன் சொன்னது சுரேஷ் காமாட்சிதான். இதனால் திரையுலகினர் அதிர்ச்சிஅடந்தனர். இந்நிலையில் இயக்குநர் சீமான் இந்த விஷயத்தில் தலையிட்டு சிம்புவிடம் பேசினார். தயாரிப்பாளரையும் சமாதானம் செய்து மாநாடு படத்தை மீண்டும் தொடங்க வைத்தார்.  

simbu seeman

சிம்புவை சந்தித்து மனம் விட்டு பேசினார் சுரேஷ் காமாட்சி. இதனால் சிம்பு மனம் மாறி அன்றே அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்தார். அதோடு அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து ஹாரிங்டன் ரோடு பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சியும், அதை முடித்து விட்டு லீலா பேலஸ் ஹோட்டலில் நீச்சல் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறார்.  மதியம் சாப்பிட்டு விட்டு நன்றாக தூக்கம் போடுகிறார். மாலையில் எழுந்து ஹயாத்  ஹோட்டலில் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுகிறார். இப்படி தனமும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து வருகிறாராம். சிம்புவின் இந்த மாற்றத்தைப் பார்த்த குடும்,பத்தினர். நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

simbu

இதற்கிடையில் மாநாடு படப்பிடிப்பு தாமதமாவதால் இயக்குனர் வெங்கட் பிரபு லாரென்ஸ் மாஸ்டரை வைத்துப் படம் எடுக்கப் போயிட்டார் என்று கோடம்பாக்கம் முழுக்க ஒரு செய்தி உலவுகிறது.அது உண்மையா பொய்யா தெரியாது..! ஜனவரி 20-ஆம் தேதி மாநாடு படத்தின் படப்பிடிப்புதொடங்குகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...
Do NOT follow this link or you will be banned from the site!