Home தமிழகம் அதிகவிலைக்கு பீர் விற்ற பாருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்!

அதிகவிலைக்கு பீர் விற்ற பாருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்!

முறையான பதில் அளிக்கவில்லையாம். இதனால் வெங்கடேஷ் நுகர்வோர் நீதிமன்றத்தில் அமிர்தம் பார் மீது வழக்கு தொடர்ந்தார். 

பீரை அதிக விலைக்கு விற்ற தனியார் பாருக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

திருநெல்வேலி மேகபுரத்தைச் சேர்ந்த சட்ட ஆலோசகர்  வெங்கடேஷ்.  இவர் கடந்த 2017-ம் ஆண்டு அமிர்தம் என்ற தனியார் பாரில் 2 பீர்களை குடித்துள்ளார்.

ttn

பீரின் விலை 120 ரூபாயாக இருந்த நிலையில் அந்த பார் நிர்வாகம் ஒரு பீர்  241 ரூபாய் என்ற கணக்கில் ரூ. 482 -ஐ வெங்கடேஷிடம் இருந்து வாங்கியுள்ளது. இது குறித்து கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லையாம். இதனால் வெங்கடேஷ் நுகர்வோர் நீதிமன்றத்தில் அமிர்தம் பார் மீது வழக்கு தொடர்ந்தார். 

ttn

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின்  மன உளைச்சல், வழக்கு செலவு மற்றும் பீருக்கு கூடுதலாக வசூலித்த தொகை என 15 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக  வழங்குமாறு தனியார் பாருக்கு  உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கூடுதல் பணம் கொடுத்து பொருட்களை வாங்கும்  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என மனுதாரர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

Most Popular

மக்களவையில் நள்ளிரவையும் தாண்டி நடந்த விவாதம்… 88 உறுப்பினர்கள் பேச அனுமதி அளித்த சபாநாயகர்

மக்களவையில் நேற்று நள்ளிரவையும் தாண்டி உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பூஜ்ய நேரத்தில் 88 உறுப்பினர்களை சபாநாயகர் பேச அனுமதி அளித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை கருத்தில்...

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற தேவகவுடா….

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக எச்.டி. தேவகவுடா நேற்று பதவியேற்றுக்கொண்டார். முன்னாள் பிரதமரும், மதசார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா கடந்த ஜூன் மாதம் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை...

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார்.. வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி விரும்புகிறார் என வேளாண் மசோதாக்கள் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு...

உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை?.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி..

மாநிலங்களவையில், உங்க ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் ஏன் அதிகரிக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்களை பா.ஜ.க. எம்.பி. கேள்வியால் தாக்கினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை...
Do NOT follow this link or you will be banned from the site!