Home உலகம் அடேய் கரப்பான் பூச்சிக்குப் பொறந்தவனுகளா...அடுத்து என்னடா செய்யப்போறீங்க?...

அடேய் கரப்பான் பூச்சிக்குப் பொறந்தவனுகளா…அடுத்து என்னடா செய்யப்போறீங்க?…

வேலவெட்டி இல்லாத ஆசாமிகள் இணையதளங்களில் ஆடும் ஆட்டம் ஒரு வெவஸ்தையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கி கி சேலஞ்ச்களின் தொடர்ச்சியாக ஒரு மட்டமான கரப்பான் பூச்சி சேலஞ்ச் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது

அடேய் கரப்பான் பூச்சிக்குப் பொறந்தவனுகளா...அடுத்து என்னடா செய்யப்போறீங்க?...

வேலவெட்டி இல்லாத ஆசாமிகள் இணையதளங்களில் ஆடும் ஆட்டம் ஒரு வெவஸ்தையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கி கி சேலஞ்ச்களின் தொடர்ச்சியாக ஒரு மட்டமான கரப்பான் பூச்சி சேலஞ்ச் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.

cockroach

மியான்மரைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் அலெக்ஸ் அங் கடந்த வாரத்தில் ஒரு நாள் பொழுதுபோகாமல் தவித்துக்கொண்டிருந்தபோது ஒரு கரப்பான் பூச்சியை எடுத்துத் தன் முகத்தில் நடமாட விட்டு ‘நண்பர்களே இது காக்ரோச் சேலஞ்ச்’ என்று துவக்கவிழா நடத்தி வைக்க, அது மெல்லப் பரவி தற்போது வைரல் கண்டிசனை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

cockroach

அது தற்போது பல நாடுகளுக்கும் பரவ, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சிகளைப் பிடித்து செல்ஃபி எடுத்து வலைதளங்களில் பகிர ஆரம்பித்துள்ளனர். அடுத்து பல்லி, பாம்பு,சிங்கம்,புலி,கரடி சேலஞ்ச்களும் வெகுதூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.

அடேய் கரப்பான் பூச்சிக்குப் பொறந்தவனுகளா...அடுத்து என்னடா செய்யப்போறீங்க?...

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வரைக்கும் ஆம்பூர் அருகே இருக்கும் நாயக்கனேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும்...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!! வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவர்

ஆந்திராவில் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை போட்டு வந்த கணவர் கண் முன்னே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தப்படலாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா உயிர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.35 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.46 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
TopTamilNews