Home சினிமா அஜித் படத்துக்காக 650 கிலோ மீட்டர் பயணம் செய்த ரசிகருக்கு கடைசியில் என்ன நடந்தது தெரியுமா ..!?

அஜித் படத்துக்காக 650 கிலோ மீட்டர் பயணம் செய்த ரசிகருக்கு கடைசியில் என்ன நடந்தது தெரியுமா ..!?

டிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

அஜித் படத்துக்காக 650 கிலோ மீட்டர் பயணம் செய்த ரசிகருக்கு கடைசியில் என்ன நடந்தது தெரியுமா ..!?

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்கின்றனர். அந்த வகையில் தல ரசிகர்கள் ஒருவர் இன்று படத்தைக் காண்பதற்காக 650 கிலோ மீட்டர் பயணம் செய்து காசி திரையரங்கத்திற்குச் சென்றுள்ளார்.

ஆனால் கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் அதிருப்தி அடைந்த அந்த ரசிகர் கூடுதல் சீட் போடுங்க அப்படி இல்லனா கூட பரவாயில்லை என்று போனி கபூரை டாக் செய்து போட்டுள்ளார். 
 

அஜித் படத்துக்காக 650 கிலோ மீட்டர் பயணம் செய்த ரசிகருக்கு கடைசியில் என்ன நடந்தது தெரியுமா ..!?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews